ஊடக வெளியீடுகள்
மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 25.05.2026 முதல் 27.05.2026 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 25.05.2026 முதல் 27.05.2026 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 26KB)
சமூக நலத்துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026சமூக நலத்துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்தினார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கான இணையவழி விண்ணப்பங்கள் 31.07.2026 வரை வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கான இணையவழி விண்ணப்பங்கள் 31.07.2026 வரை வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
வீட்டு உபயோக உருளைகளை வணிக நோக்கத்திற்காக மாற்றி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026வீட்டு உபயோக உருளைகளை வணிக நோக்கத்திற்காக மாற்றி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 192KB)
மாவட்ட வருவாய் நிருவாகக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026மாவட்ட வருவாய் நிருவாகக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
வெப்ப அலையால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026வெப்ப அலையால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)
உலக செவிலியர் தின விழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொண்டாடப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026உலக செவிலியர் தின விழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொண்டாடப்பட்டது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
தனியார் வேலைவாய்ப்பு முகாம் 22.05.2026 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026தனியார் வேலைவாய்ப்பு முகாம் 22.05.2026 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் 18.05.2026 வரை வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2026கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் 18.05.2026 வரை வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)