ஊடக வெளியீடுகள்

மூலம் வடிகட்டவும்:
PR.No.46 - Photo - 1 - Dt-20.07.2026

சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026

சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு  (PDF 22KB)

PR.No.45 - Photo - 1 - Dt.20.07.2026

20.07.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

20.07.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)

P.R.No.44 - Photo - 1 - Dt.20.07.2026

மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)

PR.No.42 - Photo - 1 - Dt.18.07.2026

கல்வராயன்மலை ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

கல்வராயன்மலை ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)

PR.No.40 - photo - 1 - Dt. 17.07.2026

திருக்கோவிலூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

திருக்கோவிலூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)

படங்கள் ஏதும்  இல்லை

கல்வராயன் மலைப்பகுதியில் 31.07.2026 முதல் 01.08.2026 வரை ‘கோடை விழா’ கொண்டாடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

கல்வராயன் மலைப்பகுதியில் 31.07.2026 முதல் 01.08.2026 வரை ‘கோடை விழா’ கொண்டாடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)    

படங்கள் ஏதும்  இல்லை

கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கான ஆதார் பதிவு மற்றும் மின்னணுச் சான்றிதழ் சேவை முகாம் 18.07.2026 முதல் நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கான ஆதார் பதிவு மற்றும் மின்னணுச் சான்றிதழ் சேவை முகாம் 18.07.2026 முதல் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)

PR.No.36 - Photo - 1 - Dt.16.07.2026

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027ஐ முன்னிட்டு அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027ஐ முன்னிட்டு அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 26KB)

படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)  

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் சங்கராபுரம் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் சங்கராபுரம் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார் மேலும் விவரங்களுக்கு (PDF 34KB)