ஊடக வெளியீடுகள்

மூலம் வடிகட்டவும்:
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 197KB)

PR.No.63 - Photo - 3 - Dt.21.09.2026

21.09.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

21.09.2026 – பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)

படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 25.09.2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 25.09.2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 191KB)  

படங்கள் ஏதும்  இல்லை

2026-ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்வதற்கான தற்காலிக உரிமங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

2026-ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்வதற்கான தற்காலிக உரிமங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு (PDF 238KB)  

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - உளுந்தூர்பேட்டை

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 26KB)

PR.No.58 - Photo - 2 - Dt-19.09.2026

செய்தி வெளியீடு எண்: 58, நாள்: 19.09.2026 – பள்ளிக்கல்வித் துறை

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

செய்தி வெளியீடு எண்: 58, நாள்: 19.09.2026 – பள்ளிக்கல்வித் துறை. மேலும் விவரங்களுக்கு (PDF 192KB)  

PR.No.56 - Photo - 2 - Dt.19.09.2026

மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 100KB)      

PR.No.54 - Photo - 4 -Dt.18.09.2026

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)

PR.No.52 - photo - 1 -Dt.18.09.2026

மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)

PR.No.49 - Photo - 1 - Dt.17.09.2026

சமூக நீதி நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

சமூக நீதி நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)