குருநாதபுரம் பகுதிநேர நியாயவிலைக் கடைக் கட்டடத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026குருநாதபுரம் பகுதிநேர நியாயவிலைக் கடைக் கட்டடத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)
மேலும் பலவாணியந்தல் ஊராட்சியில் புனரமைக்கப்பட்ட கலைஞர் நூலகக் கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026வாணியந்தல் ஊராட்சியில் புனரமைக்கப்பட்ட கலைஞர் நூலகக் கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி தனியார் கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டுள்ள 715 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி தனியார் கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டுள்ள 715 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் மேலும் விவரங்களுக்கு (PDF 27KB)
மேலும் பலதேசிய சாலை பாதுகாப்பு மாதம்-2026 முன்னிட்டு, தலைக்கவச விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026தேசிய சாலை பாதுகாப்பு மாதம்-2026 முன்னிட்டு, தலைக்கவச விழிப்புணர்வு பேரணி மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
மேலும் பல“உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தில் 855 நபர்கள் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026“உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தில் 855 நபர்கள் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள உள்ளனர். மேலும் விவரங்களுக்கு (PDF 44KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4,45,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4,45,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 28KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின்கீழ் உயர் கல்வி பயிலும் 1,708 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின்கீழ் உயர் கல்வி பயிலும் 1,708 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 34KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10.01.2026 அன்று நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10.01.2026 அன்று நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 361 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 361 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
மேலும் பல
