மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் குறைந்தது 10 இலட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க அறிவுருத்தியுள்ளார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் குறைந்தது 10 இலட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க அறிவுருத்தியுள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை துய்மைப் பணியாளர் நலவாரியத்தில் உறுப்பினராகாத தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக நலவாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை துய்மைப் பணியாளர் நலவாரியத்தில் உறுப்பினராகாத தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக நலவாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 33KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தல் கோமுகி அணை புதிய அரசு மீன் விதைப் பண்ணை ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தல் கோமுகி அணை புதிய அரசு மீன் விதைப் பண்ணை ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 29KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான விண்ணப்பத்தினை மகளிர் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான விண்ணப்பத்தினை மகளிர் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 35KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சிறப்புநிலை பேரூராட்சியில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தை அமைக்கப்பட உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சிறப்புநிலை பேரூராட்சியில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தை அமைக்கப்பட உள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 29KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின்கீழ் 22,107 குடும்ப அட்டைகளில் உள்ள 32,538 பயனாளிகள் பயன்பெற உள்ளனர்
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின்கீழ் 22,107 குடும்ப அட்டைகளில் உள்ள 32,538 பயனாளிகள் பயன்பெற உள்ளனர் மேலும் விவரங்களுக்கு (PDF 37KB )
மேலும் பலஅறிவிப்பு , செ.வெ.எண்: 41 நாள்: 11.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025அறிவிப்பு , செ.வெ.எண்: 41 நாள்: 11.08.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5.50 இலட்சம் நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5.50 இலட்சம் நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு“ மாநில அளவிலான பெருந்திரள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு“ மாநில அளவிலான பெருந்திரள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 37KB )
மேலும் பல