• தள வரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
படங்கள் ஏதும்  இல்லை

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )

மேலும் பல
1 Public Grievance Redressal Day meeting in Kallakurichi district was held under the chairmanship of District Collector Mr. M.S. Prashanth, IAS.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாட வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாட வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 35KB )

மேலும் பல
1 Students who have completed 10th and 12th standard in Kallakurichi district should ensure higher education for their prosperous future - District Collector Mr. M.S. Prashanth, IAS, instructed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களது வளமான எதிர்காலத்திற்கு உயர்கல்வியை உறுதி செய்ய வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களது வளமான எதிர்காலத்திற்கு உயர்கல்வியை உறுதி செய்ய வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 26KB ) 

மேலும் பல
2 At the 79th Independence Day celebrations held in Kallakurichi district, District Collector Mr. M.S. Prashanth, IAS, hoisted the national flag and paid homage.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 79-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மாியாதை செலுத்தினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 79-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மாியாதை செலுத்தினார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 28KB )      

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைபோட்டிகள்-2025 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (online registration) செய்திட 20.08.2025 வரைகால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2025

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைபோட்டிகள்-2025 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (online registration) செய்திட 20.08.2025 வரைகால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )  

மேலும் பல
2 Officials should continue to work with a sense of dedication in implementing government projects in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் அலுவலர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் அலுவலர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )  

மேலும் பல
1 Development projects are being implemented continuously in Kallakurichi district, taking into account the needs of the public - said Dr. P. Shankar, IAS, Government Secretary to the Department of Higher Education / District Monitoring Officer.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் தேவையறிந்து வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது – உயர்கல்வித் துறை அரசு செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர்.பொ.சங்கர், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் தேவையறிந்து வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது – உயர்கல்வித் துறை அரசு செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர்.பொ.சங்கர், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.08.2025 அன்று நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.08.2025 அன்று நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 191KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும்

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் மேலும் விவரங்களுக்கு (PDF 196KB )  

மேலும் பல