மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (06.10.2025) காணொளிக் காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்துள்
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (06.10.2025) காணொளிக் காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்துள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நடத்தப்பட்ட 2,049 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2,49,392 நபர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நடத்தப்பட்ட 2,049 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2,49,392 நபர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 48,451 பயனாளிகளுக்கு ரூ.43,66,04,369 மதிப்பீட்டில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 48,451 பயனாளிகளுக்கு ரூ.43,66,04,369 மதிப்பீட்டில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 88 வீடுகள் ரூ.507.1 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 04/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 88 வீடுகள் ரூ.507.1 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடக் கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை.
வெளியிடப்பட்ட நாள்: 04/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடக் கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை. மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 04/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 30KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 48 குழந்தைகள் மையங்களுக்கு ரூ.5.92 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 04/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 48 குழந்தைகள் மையங்களுக்கு ரூ.5.92 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 04/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள உண்டி உறைவிடப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தொடர்ந்து நல்வழி காட்ட வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள உண்டி உறைவிடப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தொடர்ந்து நல்வழி காட்ட வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மொத்தம் 66 மாணவர்கள் விஜயதசமி நாளன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெளியிடப்பட்ட நாள்: 02/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மொத்தம் 66 மாணவர்கள் விஜயதசமி நாளன்று சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )
மேலும் பல
