மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
1 Officers should continue to work with dedication in implementing government schemes in Kallakurichi district - instructions from the District Monitoring Officer.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் அலுவலர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் அறிவுறுத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் அலுவலர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )

மேலும் பல
2 Action to provide free housing land patta to eligible persons in Kallakurichi district as per the rules - Information from the District Monitoring Officer.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )  

மேலும் பல
1 The Hon'ble Chief Minister of Tamil Nadu will soon inaugurate 15 newly established Chief Minister's Dispensaries in Kallakurichi district through video conferencing.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 15 முதல்வர் மருந்தகங்களை விரைவில் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்கவுள்ளார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 15 முதல்வர் மருந்தகங்களை விரைவில் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்கவுள்ளார்கள் மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )    

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்வில் சிறந்த எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்வில் சிறந்த எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF30 KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 1,83,480 நபர்கள் கலந்து கொண்டு ரூ.24,62,538/- மதிப்பிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 1,83,480 நபர்கள் கலந்து கொண்டு ரூ.24,62,538/- மதிப்பிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )

மேலும் பல
1 566 people have been provided medical examination and treatment in the last seven days at the ongoing book festival in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஏழு நாட்களில் 566 நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஏழு நாட்களில் 566 நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB ) 

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கல்வராயன்மலைப் பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்ட உருவாக்க செயலாக்கத்திற்கான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்.

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

கல்வராயன்மலைப் பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்ட உருவாக்க செயலாக்கத்திற்கான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB ) 

மேலும் பல
1 The target for providing loans of Rs. 13,965.72 crore under the NABARD scheme in Kallakurichi district in 2025-26 is - informed by District Collector Mr. M.S. Prashanth, IAS.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின்கீழ் 2025-26ஆம் ஆண்டில் ரூ.13,965.72 கோடி கடன் வழங்க இலக்கு – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின்கீழ் 2025-26ஆம் ஆண்டில் ரூ.13,965.72 கோடி கடன் வழங்க இலக்கு – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )  

மேலும் பல
1 In Kallakurichi district, 147 applications have been approved for loans worth Rs. 9.56 crore under the Prime Minister's Employment Generation Scheme so far this year - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 147 விண்ணப்பங்களுக்கு ரூ.9.56 கோடி மதிப்பீட்டில் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 147 விண்ணப்பங்களுக்கு ரூ.9.56 கோடி மதிப்பீட்டில் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF22 KB )    

மேலும் பல
1 The 21st livestock census in Kallakurichi district is 70 percent complete - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 21வது கால்நடை கணக்கெடுப்புப் பணி 70 சதவீதம் முடிவடைந்துள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 21வது கால்நடை கணக்கெடுப்புப் பணி 70 சதவீதம் முடிவடைந்துள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )  

மேலும் பல