ஊடக வெளியீடுகள்

மூலம் வடிகட்டவும்:
1 The public may contact the Election Control Room at 04151-235400 to report election-related complaints concerning the 78-Rishivandiyam Assembly Constituency.

78-ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 04151-235400-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

78-ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 04151-235400-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)

1 Election-related advertisements must be broadcast in the media only after obtaining approval from the Media Certification and Monitoring Committee.

ஊடகங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிடும் முன்னர் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் ஒப்புதல் பெற்று ஒளிபரப்ப வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

ஊடகங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிடும் முன்னர் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் ஒப்புதல் பெற்று ஒளிபரப்ப வேண்டும் மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)

1 In Kallakurichi district, the public may report election-related complaints to the Election Control Room.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)  

1 For election-related complaints within the 79-Sankarapuram Assembly Constituency in Kallakurichi District, the public may contact the Election Control Room at 04151-235329.

கள்ளக்குறிச்சி மாவட்டம், 79-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 04151-235329-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டம், 79-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 04151-235329-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)

படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் வருகை

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் வருகை மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)

1 For election-related complaints in the 77-Ulundurpettai Assembly Constituency, you may contact the Election Control Room at 04149-222255.

77-உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் 04149-222255 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

77-உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் 04149-222255 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)

1 A consultative meeting regarding election expenditure, chaired by the District Election Officer/District Collector, was held today (17.03.2026) with all bank managers.

அனைத்து வங்கி மேலாளர்களுக்கு தேர்தல் செலவினம் தொடர்பானக் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று (17.03.2026) நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

அனைத்து வங்கி மேலாளர்களுக்கு தேர்தல் செலவினம் தொடர்பானக் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று (17.03.2026) நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)

1 All parties must strictly follow the election code of conduct.

அனைத்துத் தரப்பினரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

அனைத்துத் தரப்பினரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)  

1 To ensure that the general assembly elections in Kallakurichi District are conducted in a fair and impartial manner, all political parties must strictly adhere to the Model Code of Conduct and extend their full cooperation.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)

படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை 24 மணி நேரமும் கண்காணித்திட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை 24 மணி நேரமும் கண்காணித்திட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)