ஊடக வெளியீடுகள்
மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசுப் பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அளித்த அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுக் கேடையங்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசுப் பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அளித்த அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுக் கேடையங்களை வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 12.05.2026 முதல் 13.05.2026 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 12.05.2026 முதல் 13.05.2026 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 27KB)
கல்வராயன் மலைப்பகுதியில் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026கல்வராயன் மலைப்பகுதியில் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 27KB)
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கான ஐடிஐ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கான ஐடிஐ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.05.2026 (திங்கள்கிழமை) முதல் இனிவரும் காலங்களில் நடைபெற உள்ள அனைத்து திங்கள் தின பொதுமக்கள் குறைதீர் கூட்டங்களும் வீரசோழபுரத்தில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்ட அரங
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.05.2026 (திங்கள்கிழமை) முதல் இனிவரும் காலங்களில் நடைபெற உள்ள அனைத்து திங்கள் தின பொதுமக்கள் குறைதீர் கூட்டங்களும் வீரசோழபுரத்தில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்ட அரங்கத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு (PDF 713KB)
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 30/04/2026மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தினார். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)
செய்தி வெளியீடு எண்: 67, நாள்: 23.04.2026 – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் (Web Streaming) கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/04/2026செய்தி வெளியீடு எண்: 67, நாள்: 23.04.2026 – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் (Web Streaming) கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
செய்தி வெளியீடு எண்: 65, நாள்: 22.04.2026 – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களைப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/04/2026செய்தி வெளியீடு எண்: 65, நாள்: 22.04.2026 – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களைப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)