மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
5 Steps are being taken to ensure that all the schemes implemented by the government for the welfare of tribals continue to reach the beneficiaries without fail - Information from the Government Secretary of the Adi Dravidar and Tribal Welfare Department.

பழங்குடியினரின் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் அனைத்துத் திட்டங்களும் பயனாளிகளுக்கு தவறாமல் தொடர்ந்து சென்று சேர்வதை உறுதி செய்ய நடவடிக்கை – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2025

பழங்குடியினரின் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் அனைத்துத் திட்டங்களும் பயனாளிகளுக்கு தவறாமல் தொடர்ந்து சென்று சேர்வதை உறுதி செய்ய நடவடிக்கை – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB ) f  

மேலும் பல
2 The centenary celebrations of Kallakurichi Municipality Urdu Primary School were inaugurated by District Collector Mr. M.S. Prashanth, IAS.

கள்ளக்குறிச்சி நகராட்சி உருது தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2025

கள்ளக்குறிச்சி நகராட்சி உருது தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF22 KB )

மேலும் பல
1 The Government Secretary of the Department of Adi Dravidian and Tribal Welfare informed that the necessary possibilities for creating new employment opportunities for the people of the Kalvarayanmalai area will be studied and appropriate steps will be taken to implement them.

கல்வராயன்மலைப் பகுதி மக்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர தேவையான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்து அதனை செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2025

கல்வராயன்மலைப் பகுதி மக்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர தேவையான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்து அதனை செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF23 KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பத்திரிகைச் செய்தி வெளியீடு எண்.96 நாள் 21.05.2025 – மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரத்துடன் கூடிய பெட்ரோல் பைக்

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2025

பத்திரிகைச் செய்தி வெளியீடு எண்.96 நாள் 21.05.2025 – மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரத்துடன் கூடிய பெட்ரோல் பைக் மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கல்வராயன் மலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆய்வு செய்து, பழங்குடியின மக்களுடன் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2025

கல்வராயன் மலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆய்வு செய்து, பழங்குடியின மக்களுடன் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்கள் மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பத்திரிகை செய்தி வெளியீடு எண்.93 நாள் 21.05.2025 – தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS)

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2025

பத்திரிகை செய்தி வெளியீடு எண்.93 நாள் 21.05.2025 – தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS) மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“மீண்டும் மஞ்சப்பை” விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2025

“மீண்டும் மஞ்சப்பை” விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 28KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயிகளின் ஒப்புதலுக்குப் பிறகு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயிகளின் ஒப்புதலுக்குப் பிறகு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB  )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்ட புத்தகத் திருவிழா – 20.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்ட புத்தகத் திருவிழா – 20.02.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 33KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )   

மேலும் பல