• தள வரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
1 Action is being taken to maintain law and order in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை சீராகப் பராமரிக்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை சீராகப் பராமரிக்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )    

மேலும் பல
1 The Public Grievance Redressal Day meeting was held in Kallakurichi district under the chairmanship of the District Collector

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF20 KB )

மேலும் பல
1 The district administration is continuously paying special attention to the progress of the people of Kalvarayanmalai - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கல்வராயன்மலை மக்களின் முன்னேற்றத்தில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தி வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 03/05/2025

கல்வராயன்மலை மக்களின் முன்னேற்றத்தில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தி வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )    

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 03/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 08.05.2025 மற்றும் 09.05.2025 ஆகிய தேதிகளில் ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 03/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 08.05.2025 மற்றும் 09.05.2025 ஆகிய தேதிகளில் ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 30KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் 12.05.2025 முதல் 21.05.2025 வரை வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் 12.05.2025 முதல் 21.05.2025 வரை வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 28KB )  

மேலும் பல
1 Steps are being taken to complete pending government projects in Kallakurichi district quickly and make them available for public use - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலுவையிலுள்ள அரசின் திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலுவையிலுள்ள அரசின் திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )  

மேலும் பல
1 The construction work of the new Kallakurichi District Collectorate building is more than 50 percent complete - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் 50 சதவீதத்திற்கு மேல் முடிவுற்றுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் 50 சதவீதத்திற்கு மேல் முடிவுற்றுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )

மேலும் பல
1 Tree saplings produced in nursery farms in Kallakurichi district should be planted in the panchayats and properly maintained - District Collector Mr. M.S. Prashanth, IAS, instructed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாற்றுப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் மரக் கன்றுகளை ஊராட்சிகளில் நட்டு முறையாக பராமரிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாற்றுப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் மரக் கன்றுகளை ஊராட்சிகளில் நட்டு முறையாக பராமரிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )    

மேலும் பல
1The new industrial parks to be set up in Kallakurichi district will provide employment to a large number of people - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள புதியத் தொழிற்பேட்டைகள் மூலம் ஏராளமான நபர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கப் பெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 01/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள புதியத் தொழிற்பேட்டைகள் மூலம் ஏராளமான நபர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கப் பெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )  

மேலும் பல