ஊடக வெளியீடுகள்
திருநாவலூர் வட்டாரத்தில் புதியதாக முதியோர் இல்லத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2026திருநாவலூர் வட்டாரத்தில் புதியதாக முதியோர் இல்லத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)
செய்தி வெளியீடு எண்: 35, நாள்: 22.05.2026 – மாவட்ட சமூக நலத்துறை
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2026செய்தி வெளியீடு எண்: 35, நாள்: 22.05.2026 – மாவட்ட சமூக நலத்துறை மேலும் விவரங்களுக்கு (PDF 29KB)
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2026சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 108KB)
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2026உளுந்தூர்பேட்டை நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 27KB)
வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2026வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்தினார். மேலும் விவரங்களுக்கு (PDF 102KB)
மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 25.05.2026 முதல் 27.05.2026 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 25.05.2026 முதல் 27.05.2026 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 26KB)
சமூக நலத்துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026சமூக நலத்துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்தினார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கான இணையவழி விண்ணப்பங்கள் 31.07.2026 வரை வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கான இணையவழி விண்ணப்பங்கள் 31.07.2026 வரை வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
வீட்டு உபயோக உருளைகளை வணிக நோக்கத்திற்காக மாற்றி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026வீட்டு உபயோக உருளைகளை வணிக நோக்கத்திற்காக மாற்றி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 192KB)
மாவட்ட வருவாய் நிருவாகக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026மாவட்ட வருவாய் நிருவாகக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)