மாணவர்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு வேலைவாய்ப்புடன் கூடிய அனுபவத்தையும் மற்றும் பிற திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025மாணவர்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு வேலைவாய்ப்புடன் கூடிய அனுபவத்தையும் மற்றும் பிற திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF22 KB )
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட ‘முதல்வர் மருந்தகத்தில்” பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை குறைந்த விலையில் பெற்று பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட ‘முதல்வர் மருந்தகத்தில்” பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை குறைந்த விலையில் பெற்று பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 35KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 நாட்கள் நடைபெற்ற 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் 3 இலட்சம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.40 இலட்சம் மதிப்பில் 58,000 புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 நாட்கள் நடைபெற்ற 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் 3 இலட்சம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.40 இலட்சம் மதிப்பில் 58,000 புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர். மேலும் விவரங்களுக்கு (PDF 28KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 609 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 609 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 15 முதல்வர் மருந்தகங்களைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்துள்ளார்கள்- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 15 முதல்வர் மருந்தகங்களைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்துள்ளார்கள்- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 30KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.02.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.02.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 191KB )
மேலும் பல3வது கல்லை புத்தகத் திருவிழாவில் கடந்த 9 நாட்களில் ரூ.32.87 இலட்சம் மதிப்பில் 48,657 எண்ணிக்கையிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 23/02/20253வது கல்லை புத்தகத் திருவிழாவில் கடந்த 9 நாட்களில் ரூ.32.87 இலட்சம் மதிப்பில் 48,657 எண்ணிக்கையிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 397 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 397 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )
மேலும் பலஎஸ்.மலையனூர் அணைக்கட்டு புனரமைப்பதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் பாசன வசதி பெருவதோடு, நிலத்தடி நீர் மட்டம் உயரும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2025எஸ்.மலையனூர் அணைக்கட்டு புனரமைப்பதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் பாசன வசதி பெருவதோடு, நிலத்தடி நீர் மட்டம் உயரும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் பத்தாம் நாள் நிகழ்வில் நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 22/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் பத்தாம் நாள் நிகழ்வில் நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
மேலும் பல