ஊடக வெளியீடுகள்
கல்வராயன்மலை வட்டம், கரியாலூர் கிராமத்தில் உள்ள ஆவின் தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026கல்வராயன்மலை வட்டம், கரியாலூர் கிராமத்தில் உள்ள ஆவின் தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
கல்வராயன்மலை ஒன்றியம் பாச்சேரி அரசு பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026கல்வராயன்மலை ஒன்றியம் பாச்சேரி அரசு பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.06.2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.06.2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 760KB)
சிங்கப்பெண் காவல் படை புகார் பெட்டி அமைத்து பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026சிங்கப்பெண் காவல் படை புகார் பெட்டி அமைத்து பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பணிபுரியும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பணிபுரியும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)
மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாதிரிப் பள்ளிக்கு தேர்வான மாணவ மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாதிரிப் பள்ளிக்கு தேர்வான மாணவ மாணவியர்களிடம் கலந்துரையாடினார். மேலும் விவரங்களுக்கு (PDF 18KB)
செய்தி வெளியீடு எண் : 92, நாள் : 19.06.2026 – மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026செய்தி வெளியீடு எண் : 92, நாள் : 19.06.2026 – மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
செய்தி வெளியீடு எண் : 91, நாள் : 19.06.2026 – மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026செய்தி வெளியீடு எண் : 91, நாள் : 19.06.2026 – மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
திருக்கோவிலூர் வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவார் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026திருக்கோவிலூர் வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவார் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)
“ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs” போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 26.06.2026 காலை நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026“ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs” போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 26.06.2026 காலை நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 27KB)