மூடு

ஊடக வெளியீடுகள்

மூலம் வடிகட்டவும்:

காலை உணவுத் திட்டம் செயல்பாடு மற்றும் பிற பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

காலை உணவுத் திட்டம் செயல்பாடு மற்றும் பிற பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)

மேலும் பல

புதியதாக அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டரங்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

புதியதாக அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டரங்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)

மேலும் பல

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 08.06.2026 & 09.06.2026 ஆகிய தேதிகளில் கல்வராயன்மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 08.06.2026 & 09.06.2026 ஆகிய தேதிகளில் கல்வராயன்மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)

மேலும் பல

அங்கன்வாடி மையங்களில் 2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

அங்கன்வாடி மையங்களில் 2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)

மேலும் பல

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமயில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமயில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)

மேலும் பல

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுப்பணித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுப்பணித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொது விநியோக திட்டம் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026

மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொது விநியோக திட்டம் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)

மேலும் பல

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்(ஆவின்) சார்பில் முதல் பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்(ஆவின்) சார்பில் முதல் பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)

மேலும் பல