கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்களப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்களப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 197KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தம் தொகுதியில் கூவனூர் மற்றும் சாங்கியம் கிராமம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதியதாகக் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தம் தொகுதியில் கூவனூர் மற்றும் சாங்கியம் கிராமம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதியதாகக் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் நேரில் ஆய்வு. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலவிவசாயிகள் அதிகளவில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய நடவடிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025விவசாயிகள் அதிகளவில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய நடவடிக்கை மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டித் திட்ட கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் இதுவரை உள்ளூரில் 2,500 மாணவர்கள் சேர்க்கையும், வெளி மாவட்டத்தில் 29 மாணவர்களின் சேர்க்கையும் உயர்கல்விப் பயில உறுதி செய்யப்ப
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டித் திட்ட கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் இதுவரை உள்ளூரில் 2,500 மாணவர்கள் சேர்க்கையும், வெளி மாவட்டத்தில் 29 மாணவர்களின் சேர்க்கையும் உயர்கல்விப் பயில உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 196KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12.07.2025 அன்று நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூப் IV ) தேர்வுக் கூடத்திற்குள் தேர்வர்கள் தவறாமல் காலை 09.00 மணிக்குள் வருகைதர வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12.07.2025 அன்று நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூப் IV ) தேர்வுக் கூடத்திற்குள் தேர்வர்கள் தவறாமல் காலை 09.00 மணிக்குள் வருகைதர வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF23 KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் பயிருக்கு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பிரிமியத்தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் பயிருக்கு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பிரிமியத்தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு (PDF 192KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி நகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் 8 இடங்களில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025கள்ளக்குறிச்சி நகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் 8 இடங்களில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 202KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் நகர்புறப் பகுதிகளில் 39 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 123 முகாம்களும் என மொத்தம் 162 முகாம்கள் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் நகர்புறப் பகுதிகளில் 39 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 123 முகாம்களும் என மொத்தம் 162 முகாம்கள் நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 200KB )
மேலும் பலதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூப் -IV ) தேர்வினை 28,211 நபர்கள் எழுத உள்ளனர்
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2025தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூப் -IV ) தேர்வினை 28,211 நபர்கள் எழுத உள்ளனர் மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15.07.2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15.07.2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட உள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பல