• தள வரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
2 A new additional school building with 21 classrooms is being constructed for the Ulundurpet Government Model Girls Higher Secondary School at an estimated cost of Rs. 4.95 crores.

உளுந்தூர்பேட்டை அரசினர் மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் 21 வகுப்பறைகள் கொண்ட புதிய கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025

உளுந்தூர்பேட்டை அரசினர் மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் 21 வகுப்பறைகள் கொண்ட புதிய கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )

மேலும் பல
1 The construction work on the new Kallakurichi District Collectorate building is approximately 65 percent complete.

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் சுமார் 65 சதவீதம் முடிவுற்றுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் சுமார் 65 சதவீதம் முடிவுற்றுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )

மேலும் பல
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, personally inspected the provision of drainage facilities to drain water in the Ulundur Pettai SIPCOT complex.

உளுந்தூர் பேட்டை சிப்காட் வளாகத்தில் தண்ணீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்துதல் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025

உளுந்தூர் பேட்டை சிப்காட் வளாகத்தில் தண்ணீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்துதல் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் ஆய்வு. மேலும் விவரங்களுக்கு (PDF 18KB )    

மேலும் பல
2, Ongoing efforts to make Kallakurichi district a nutrient-rich district

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஊட்டச்சத்து மிக்க மாவட்டமாக உருவாக்க தொடர் நடவடிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஊட்டச்சத்து மிக்க மாவட்டமாக உருவாக்க தொடர் நடவடிக்கை மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )   

மேலும் பல
2 Steps to continue sending all letters sent to the public in Kallakurichi district in Tamil

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அனுப்பப்படும் அனைத்து கடிதங்களையும் தொடர்ந்து தமிழில் அனுப்ப நடவடிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அனுப்பப்படும் அனைத்து கடிதங்களையும் தொடர்ந்து தமிழில் அனுப்ப நடவடிக்கை மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 30KB )   

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி வழங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி வழங்கப்படவுள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 29KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 02.08.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 02.08.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 29KB )

மேலும் பல
1 A consultative meeting on the preparations for the Independence Day celebrations in Kallakurichi district was held under the chairmanship of District Collector Mr. M.S. Prashanth, IAS.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )  

மேலும் பல
1A grand private sector job camp will be held at Thachur Bharathi Women's Arts and Science College in Kallakurichi district on 02.08.2025.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 02.08.2025 அன்று தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 02.08.2025 அன்று தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )

மேலும் பல