மூடு

ஊடக வெளியீடுகள்

மூலம் வடிகட்டவும்:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-26ஆம் ஆண்டிற்கான பொதுக் கணக்குக் குழு நாளை 24.11.2025 திங்கள் அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 23/11/2025

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-26ஆம் ஆண்டிற்கான பொதுக் கணக்குக் குழு நாளை 24.11.2025 திங்கள் அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-26ஆம் ஆண்டிற்கான பொதுக் கணக்குக் குழு நாளை 24.11.2025 திங்கள் அன்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 23/11/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-26ஆம் ஆண்டிற்கான பொதுக் கணக்குக் குழு நாளை 24.11.2025 திங்கள் அன்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 26KB )  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வரப்பெற்ற ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை 2025-ன் வெற்றிக் கோப்பையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வரவேற்று விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வரப்பெற்ற ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை 2025-ன் வெற்றிக் கோப்பையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வரவேற்று விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )    

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மகளிர் மற்றும் திருநங்கையர்கள் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மகளிர் மற்றும் திருநங்கையர்கள் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 36KB )  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 95KB )  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-26ஆம் ஆண்டிற்கான பொதுக் கணக்குக் குழு 24.11.2025 அன்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-26ஆம் ஆண்டிற்கான பொதுக் கணக்குக் குழு 24.11.2025 அன்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. மேலும் விவரங்களுக்கு(PDF 26KB )

மேலும் பல

சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான கணக்கீட்டுப் படிவங்கள் BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025

சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான கணக்கீட்டுப் படிவங்கள் BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )    

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 57 ஏரிகளில் மீன்பாசி குத்தகை ஏலம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 57 ஏரிகளில் மீன்பாசி குத்தகை ஏலம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 57 ஏரிகளில் மீன்பாசி குத்தகை ஏலம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 57 ஏரிகளில் மீன்பாசி குத்தகை ஏலம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்கனாங்கொல்லை மற்றும் பெருவங்கூர் கிராமங்களில் புதிய 110/22 MW துணை மின் நிலையங்கள் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், மாண்புமிகு போக்குவர

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்கனாங்கொல்லை மற்றும் பெருவங்கூர் கிராமங்களில் புதிய 110/22 MW துணை மின் நிலையங்கள் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 29KB )    

மேலும் பல