• தள வரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
படங்கள் ஏதும்  இல்லை

பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 16 நாள்: 05.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025

பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 16 நாள்: 05.08.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 28KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 06.08.2025 அன்று “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 06.08.2025 அன்று “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 26KB )  

மேலும் பல
2 A disaster relief drill was held in Kallakurichi district in the presence of District Collector Mr. M.S. Prashanth, IAS.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரிடர் கால மீட்பு ஒத்திகைப் பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரிடர் கால மீட்பு ஒத்திகைப் பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 194KB ) 

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் அலுவலர்கள் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துப் பணியாற்ற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் அலுவலர்கள் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துப் பணியாற்ற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )  

மேலும் பல
1 The athletes from Kallakurichi district, who won the Asia Paralympic Games, met and congratulated the District Collector, Mr. M.S. Prashanth, I.A.P., in person.

ஆசியா மாற்றுத்திறனாளிகள் போட்டியில் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

ஆசியா மாற்றுத்திறனாளிகள் போட்டியில் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )

மேலும் பல
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, presented mobile computers to frontline workers in Kallakurichi district through a private charity organization.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் கையடக்க கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் கையடக்க கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )  

மேலும் பல
1 352 petitions were received from the public at the Public Grievance Redressal Day meeting held in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 352 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 352 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு(PDF 20KB )      

மேலும் பல
1 The World Breastfeeding Week awareness rally in Kallakurichi district was flagged off by District Collector Mr. M.S. Prashanth, IAS.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )

மேலும் பல
1 The World Breastfeeding Week awareness rally in Kallakurichi district was flagged off by District Collector Mr. M.S. Prashanth, IAS.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )  

மேலும் பல
1 The Tamil Nadu government has provided a special incentive of Rs. 10.50 crore to 3,790 sugarcane members of the Mungilthuraipattu Sugar Mill in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை 3,790 கரும்பு அங்கத்தினர்களுக்கு ரூ.10.50 கோடி சிறப்பு ஊக்கத்தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை 3,790 கரும்பு அங்கத்தினர்களுக்கு ரூ.10.50 கோடி சிறப்பு ஊக்கத்தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )

மேலும் பல