மணிமுக்தா அணையில் மீன்பாசிக் குத்தகை பெற விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் ஒப்பந்தப்புள்ளி படிவத்தை பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2025மணிமுக்தா அணையில் மீன்பாசிக் குத்தகை பெற விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் ஒப்பந்தப்புள்ளி படிவத்தை பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 90 பயனாளிகளுக்கு தலா ரூ.14,504/- மதிப்பீட்டில் மொத்தம் ரூ.13,05,360 /- மதிப்பீட்டில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 90 பயனாளிகளுக்கு தலா ரூ.14,504/- மதிப்பீட்டில் மொத்தம் ரூ.13,05,360 /- மதிப்பீட்டில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/ மாணவியர்கள், இணையதளம் வாயிலாக போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு உறுதிமொழியினை ஏற்றுக் கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/ மாணவியர்கள், இணையதளம் வாயிலாக போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு உறுதிமொழியினை ஏற்றுக் கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலதமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 16.08.2025 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் முன்பதிவு செய்திட வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 16.08.2025 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் முன்பதிவு செய்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 33KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை குறித்த புகார்களுக்கு 1800 4252 650 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை குறித்த புகார்களுக்கு 1800 4252 650 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பல“மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சியினை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டினை அறிந்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025“மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சியினை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டினை அறிந்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளமிகு வட்டார வளர்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிக் கல்வித்துறைக்கு மாநில திட்டக்குழு சார்பில் பாராட்டுக் கேடையம் வழங்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளமிகு வட்டார வளர்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிக் கல்வித்துறைக்கு மாநில திட்டக்குழு சார்பில் பாராட்டுக் கேடையம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )
மேலும் பலஅறிவிப்பு – செ.வெ.எண்: 18 நாள்: 05.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025அறிவிப்பு – செ.வெ.எண்: 18 நாள்: 05.08.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 28KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பல