• தள வரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
1 Milk Producers' Cooperative Societies should support the newly established Aavin Packaged Milk Cooling Center in Kariyalur.

கரியாலூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்திற்கு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 09/08/2025

கரியாலூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்திற்கு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )

மேலும் பல
1 The district administration will continue to support the Kalvarayanmalai hill people in fulfilling all their demands.

கல்வராயன்மலை மலைவாழ் மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.

வெளியிடப்பட்ட நாள்: 09/08/2025

கல்வராயன்மலை மலைவாழ் மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு (PDF24KB )

மேலும் பல
1 The

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 வட்டாரங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 09/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 வட்டாரங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 33KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.08.2025 மற்றும் 18.08.2025 ஆகிய தினங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 09/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.08.2025 மற்றும் 18.08.2025 ஆகிய தினங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 11.08.2025 அன்று நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 09/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 11.08.2025 அன்று நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )   

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு வேளாண் உட்கட்டமைப்பு நிதியின்கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 09/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு வேளாண் உட்கட்டமைப்பு நிதியின்கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )  

மேலும் பல
2 District Collector Mr. M.S. Prashanth, IAS, personally inspected the various development projects being carried out by the Rural Development Department in the Sankarapuram Panchayat Union.

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 08/08/2025

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் ஆய்வு. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )    

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை (09.08.2025) “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 08/08/2025

தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை (09.08.2025) “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 197KB )   

மேலும் பல
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, conducted a monthly inspection of the secured voting machines.

பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 08/08/2025

பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 190KB ) 

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 1818 நாள்: 07.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2025

பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 1818 நாள்: 07.08.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 239KB )   

மேலும் பல