கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஸ்டார்ட்அப் கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சாத்தனூர் மற்றும் நாரணம்பட்டி கிராமங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் கிராமந்தோறும் புத்தொழில் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஸ்டார்ட்அப் கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சாத்தனூர் மற்றும் நாரணம்பட்டி கிராமங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் கிராமந்தோறும் புத்தொழில் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு சமூக நீதி விடுதியில் நடைபெற்ற நல்லோசை களமாடு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுக் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு சமூக நீதி விடுதியில் நடைபெற்ற நல்லோசை களமாடு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுக் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 19KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு 6 மையங்களில் 220 மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு 6 மையங்களில் 220 மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவோ / நீக்கவோ / திருத்தம் மேற்கொள்ள https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவோ / நீக்கவோ / திருத்தம் மேற்கொள்ள https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 229KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட ரூ.1,773.67 கோடி செலவிலான திட்டப் பணிகளை திறந்து வைத்து, 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட ரூ.1,773.67 கோடி செலவிலான 2,559 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 210KB)
மேலும் பலபத்திரிக்கைச் செய்தி , செ.வெ.எண்: 70 – நாள்: 25.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/12/2025பத்திரிக்கைச் செய்தி , செ.வெ.எண்: 70 – நாள்: 25.12.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 225KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 25.12.2025 மற்றும் 26.12.2025 ஆகிய இரண்டு நாட்கள் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 25.12.2025 மற்றும் 26.12.2025 ஆகிய இரண்டு நாட்கள் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 191KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 26.12.2025 அன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 26.12.2025 அன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 188KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டம் – கோமாரி நோய் / கால் மற்றும் வாய் நோய்-8வது சுற்று நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டம் – கோமாரி நோய் / கால் மற்றும் வாய் நோய்-8வது சுற்று நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 267KB)
மேலும் பல
