3வது கல்லை புத்தகத் திருவிழாவில் கடந்த 9 நாட்களில் ரூ.32.87 இலட்சம் மதிப்பில் 48,657 எண்ணிக்கையிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 23/02/2025

3வது கல்லை புத்தகத் திருவிழாவில் கடந்த 9 நாட்களில் ரூ.32.87 இலட்சம் மதிப்பில் 48,657 எண்ணிக்கையிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )