வேளாண்மை இயக்குனர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 19/02/2024

மாவட்ட அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்துவது தொடர்பாக இடம் தேர்வு குறித்து வேளாண்மை இயக்குனர் திரு. பா. முருகேஷ், இஆப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் ஆய்வு. மேலும் விவரங்களுக்கு (PDF 19.3KB )