மூடு

வாக்காளர் உறுதிமொழி விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட தேதி : 12/03/2024
Vote

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவர்கள் வாக்காளர் உறுதிமொழி விழிப்புணர்வு கையெழுத்து பலகையில் கையொப்பமிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் விவரங்களுக்கு (PDF 93.3KB )

 

Vote

 

Vote