வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 766 நியாயவிலைக் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்கான அரசியினை மட்டும் அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
வெளியிடப்பட்ட தேதி : 21/10/2025
வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 766 நியாயவிலைக் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்கான அரசியினை மட்டும் அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )