மூடு

முன்னால் படைவீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணி

வெளியிடப்பட்ட தேதி : 19/03/2024

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னால் படைவீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிபுரிவதற்க்கான விருப்பம் உள்ளவர்கள் முன்னால் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் அணுகலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23.1KB )