மிலாடி நபியை முன்னிட்டு 26.08.2026 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2026
மிலாடி நபியை முன்னிட்டு 26.08.2026 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)