மூடு

மாவட்ட ஆட்சித்தலைவா் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 16/03/2024
Inspection

தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்களுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் புவியிடங்காட்டி கருவி (கிப்ஸ்) பொருத்தப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 22.9KB )

 

Inspection

 

Inspection