மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (06.10.2025) காணொளிக் காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்துள்
வெளியிடப்பட்ட தேதி : 06/10/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (06.10.2025) காணொளிக் காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்துள்ளார்கள்.
மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )