மஞ்சப்பை விருது – 2024
வெளியிடப்பட்ட தேதி : 03/01/2024
சுற்றுசூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் வேண்டுகோள். மேலும் விவரம் அறிய (PDF 40.7KB )