மூடு

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கும் பொருட்களை விற்பனை செய்வது பதுக்குவது மற்றும் கடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது மீறி செயல்படும் நபர்கள் மீதும் அதற்கு பயன்படுத்தும் வகனங்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட தேதி : 07/03/2025

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கும் பொருட்களை விற்பனை செய்வது பதுக்குவது மற்றும் கடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது மீறி செயல்படும் நபர்கள் மீதும் அதற்கு பயன்படுத்தும் வகனங்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )