மூடு

பிறப்பு சான்றிதழ் பதிவு

வெளியிடப்பட்ட தேதி : 05/03/2024

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்திட 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21.2KB )