மூடு

பாரத் நெட் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 28/12/2023

பாரத் நெட் திட்டத்தில் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், யூபிஎஸ் மற்றும் கண்ணாடி இழை வலையமைப்பு உள்ளிட்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் எச்சரிக்கை. மேலும் விவரம் அறிய (PDF 197KB )