பசுமை சாம்பியன் விருது – 2023
வெளியிடப்பட்ட தேதி : 09/01/2024
பசுமை சாம்பியன் விருது (2023) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 52.2KB )