நில அளவைக்கான இணையவழிச்செவை
வெளியிடப்பட்ட தேதி : 09/02/2024
நில உரிமையாளர்கள் நில அளவீடு செய்திட புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இணையவழிச்செவை மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 50.8KB )