நாகலூரில் ரூ.56.47 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாதிரிப் பள்ளி, மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடக் கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 20/02/2025

நாகலூரில் ரூ.56.47 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாதிரிப் பள்ளி, மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடக் கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )