’நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி” திட்டத்தின் கீழ் இன்னாடு அரசு பழங்குடியினர் ஆரம்பப் பள்ளிக்கு இரண்டு டாடா மேஜிக் வாகனங்களை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 15/03/2025

’நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி” திட்டத்தின் கீழ் இன்னாடு அரசு பழங்குடியினர் ஆரம்பப் பள்ளிக்கு இரண்டு டாடா மேஜிக் வாகனங்களை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 200KB )