மூடு

தேர்தல் விழிப்புணர்வு-2021

வெளியிடப்பட்ட தேதி : 11/03/2021
sveep

மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனினை 09-03-2021 அன்று பொதுமக்களின் பார்வைக்காக ஏற்றி வைத்தார்.