மூடு

தேர்தல் தொடர்பான புகார்களுக்கான தொலைபேசி எண்

வெளியிடப்பட்ட தேதி : 18/03/2024
Room

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800 425 7018 என்ற எண்ணிலும், 04151-222001, 04151-222002, 04151-222003 மற்றும் 04151-222004 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20.0KB )

 

Room