மூடு

தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் அலுவலர்களுக்கான பயிற்சி

வெளியிடப்பட்ட தேதி : 02/03/2024
Training

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தலைமையில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் குழு அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20.7KB )

 

Training

 

Training