மூடு

திறன் விழிப்புணர்வு வாகனம் துவக்கம் – 21.11.2023

வெளியிடப்பட்ட தேதி : 22/11/2023
Skill on Wheels Van Inauguration

மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலகம் சார்பில் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு திறன் பயிற்சி வழங்கும் ஸ்கில் ஆன் வீல்ஸ் (Skill on Wheels) என்ற திறன் விழிப்புணர்வு வாகனத்தை 21.11.2023 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ஷ்ரவன் குமார் இ.ஆ.ப, அவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தாா். மேலும் விவரம் அறிய (PDF 22.0KB )

 

Skill on Wheels Van Inauguration