மூடு

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களின் செலவினங்களை கணக்கிடுவது தொடா்பான கூட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 15/03/2021
Expenditure

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களின் செலவினங்களை கணக்கிடுவது தொடா்பான கூட்டம் திரு பிரசன்ன V பட்டணசெட்டி இ.வ.ப , செலவின மேற்பார்வையாளா் மற்றும் திரு கிரண் குராலா, இ.ஆ.ப. , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் அவா்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு ஜியா உல் ஹக் மாவட்ட காவல் கண்காளிப்பாளா் , திரு எம். சுரேஷ் கண்ணா வருமான வரித்துறை உதவி ஆணையா் அவா்களும் மற்றும் தேர்தல் சார்பு அலுவலா்கள் பங்கேற்றனா். (PDF119KB)