திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2024
திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற தகுதியான திருநங்கைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 39.8KB )