மூடு

தாட்கோ துறை பல்வேறு மானியத் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 16/12/2023

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 21.4KB )