தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வாரம்
வெளியிடப்பட்ட தேதி : 15/12/2023
18.12.2023 முதல் 27.12.2023 வரை தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வாரம் கடைபிடிக்கவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 21.8KB )