தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2,436 நபர்களுக்கு புதிய ஆசிரியர் பணிக்கான ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 18/07/2025

தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2,436 நபர்களுக்கு புதிய ஆசிரியர் பணிக்கான ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )