தனித்தேர்வர்கள் பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் 2024
வெளியிடப்பட்ட தேதி : 27/12/2023
தமிழ்நாட்டில் எதிர்வரும் மார்ச்/ஏப்ரல் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 40.9KB )