சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 08/03/2024

கொடைக் காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தலைமையில் 07.03.2024 அன்று நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 24.3KB )